News November 5, 2025
தென்காசி எழுத்தாளர்கள் உதவித்தொகை பெற அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தின் சிறந்த எழுத்தாளர்கள் 2024-2025 ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்மேலும், tngov.in என்ற இணைய தளத்திலும் (website) (or) https://www.tn.gov.in/form view.php?dep id=MQ== விண்ணப்பிக்க கடைசி நாள். 28.11.2025. விண்ணப்பதாரர்கள் தங்களது படைப்பினை இரு நகல்களிலும் டிஜிட்டல் (Digital) முறையி்ல் அனுப்ப வேண்டும்.
Similar News
News November 6, 2025
தென்காசி மாவட்ட காவல்துறையின் பெண்களுக்கான செயலி

தென்காசி மாவட்ட காவல்துறை சார்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் உங்கள் பாதுகாப்பு உங்கள் கைபேசியில் என்ற தலைப்பில் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்தான காலத்திலும் மற்றும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையிலும் காவல்துறை எளிதாக தொடர்பு கொள்ள காவல் உதவி செயலியை ( kaaval Uthavi App) இன்று பதிவிறக்கம் செய்யுமாறு தென்காசி மாவட்ட காவல்துறை சார்பாக அறிவிப்பு. *ஷேர் பண்ணுங்க.
News November 6, 2025
தென்காசி: இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரங்கள்

தென்காசி மாவட்டம், காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தினந்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இன்று (05.11.25) இரவு பொதுமக்களுக்கு காவல்துறை உதவி தேவைப்பட்டால் மேலே உள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது காவல்துறை உதவி எண் 100 ஐ அழைக்கலாம் என்று காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். காவல் கட்டுப்பாடு அறை தொலைபேசி எண் 9884042100 தொடர்பு கொள்ளலாம்.
News November 5, 2025
தென்காசி: செண்பகாதேவி அம்மனை வழிபட அனுமதி

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் அமைந்துள்ள செண்பகாதேவி அம்மனை வழிபாடு செய்வதற்கான பௌர்ணமி கிரிவலம் பாதை இன்று(நவ.04) அனுமதிக்கப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிரிவல நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் வனத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். நாளை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அம்மனை தரிசனம் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க


