News August 13, 2024

தென்காசி உழவர் சந்தையில் இன்றைய விலை நிலவரம்

image

தென்காசி உழவர்சந்தையில் காய்கறிகள் இன்றைய(ஆக.,12) விலை நிலவரம்(ஒரு கிலோ): கத்தரி ரூ.80, தக்காளி ரூ.15, வெண்டைக்காய் ரூ.60, புடலைங்காய் ரூ.40, பீர்க்கங்காய் ரூ.60, பாகற்காய் ரூ.70, சுரைக்காய் ரூ.15, தடியங்காய் ரூ.25, பூசணிக்காய் ரூ.18, அவரைக்காய் ரூ.140, மிளகாய் ரூ.70, முள்ளங்கி ரூ.50, முருங்கைக்காய் ரூ.70, சின்ன வெங்காயம் ரூ.30, பெரிய வெங்காயம் ரூ.40, இஞ்சி ரூ.200 கேரட் ரூ.120க்கும் விற்பனை.

Similar News

News April 3, 2026

ஆலங்குளம் வேட்பாளரிடம் இவ்வளவு கிலோ தங்கமா?

image

ஆலங்குளம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட வேட்பு மனு செய்துள்ள ஹரி நாடார் தன்னிடம் ரூ.17 கோடி மதிப்பிலான 11.650 கிலோ தங்க நகைகள் உள்ளதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். தற்போது ஒரு வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் அவர் தன்னுடைய பிரதிநிதி ஒருவரை அனுப்பி மனு தாக்கல் செய்துள்ளார்‌. அதில் ரூ.1.18 கோடி மதிப்பில் வாகனங்கள் இருப்பதாகவும், 24 கிரிமினல் வழக்குகள் உள்ளன என தகவல் தெரிவித்தார்.

News April 3, 2026

செங்கோட்டை: அரசு ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

image

புளியரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அலுவலக உதவியாளராக சிவசாமி என்பவர் வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த சில ஆண்டுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் வலது கால் துண்டானது. இதனால் 3 சக்கர நாற்காலியில் வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த செங்கோட்டை போலீசார் அவரது உடலை கைப்பற்றி செங்கோட்டை GH-க்கு அனுப்பி வைத்தனர்.

News April 3, 2026

சங்கரன்கோவில்: கல்லூரி மாணவர் தற்கொலை

image

பனவடலிசத்திரம் அருகே திருமலாபுரம் பகுதியை சேர்ந்த இளவரசன் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் இளவரசன் சரிவர படிக்காமல் நண்பர்களுடன் அடிக்கடி வெளியில் செல்வதால் பெற்றோர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். உடனே சிகிச்சைக்காக GH-ல் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பனவடலிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு.

error: Content is protected !!