News August 7, 2024

தென்காசி உழவர்சந்தையின் இன்றைய நிலவரம்

image

தென்காசி மாவட்டம் தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் இன்றைய(7ஆம் தேதி) விலை நிலவரம்(ஒரு கிலோ): கத்தரிக்காய் ரூ.60, தக்காளி ரூ.40, வெண்டைக்காய் ரூ.60, புடலைங்காய் ரூ.40, பீர்க்கங்காய் ரூ.60, பாகக்காய் ரூ.70, சுரைக்காய் ரூ.20, தடியங்காய் ரூ.25, பூசணிக்காய் ரூ.20, அவரைக்காய் ரூ.140, மிளகாய் ரூ.70, முள்ளங்கி ரூ.50, முருங்கைக்காய் ரூ.80, சின்ன வெங்காயம் ரூ.40, பெரிய வெங்காயம் ரூ.50க்கு விற்பனை.

Similar News

News February 27, 2026

தென்காசி பைக் விபத்தில் ஒருவர் பலி

image

தென்காசி மாவட்டம், புளியரை பகுதியை சார்ந்த ஓட்டுநர் காளிராஜ். கடந்த 2 தினங்களுக்கு முன்பு செங்கோட்டையிலிருந்து புளியரை நோக்கி பைக்கில் சென்ற பொழுது சாலையில் இருந்த தடுப்பு வேலியில் பைக் எதிர்பாராமல் மோதியதில் பலத்த காயமடைந்தார்.உடனே அவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லபட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுக்குறித்து போலீசார் விசாரணை.

News February 27, 2026

தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (26-02-26) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம், அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100  தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!