News January 13, 2026

தென்காசி: உள்ளுரில் வேலை – CLICK NOW..!

image

தென்காசி மாவட்டம், செங்கோட்டை, பண்பொழியில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை சேர்ந்த திருமலைக்குமாரசுவாமி கோயிலில் காலியாகவுள்ள பணிகளுக்கு நேரடி நியமனம் மூலம் 18 வயது முதல் 45 வயதிற்குட்பட்ட நபர்கள் பணியிடங்களுக்கு தேவையான தகுதிகளுடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று இந்து அறநிலை துறை ஆணையர் தெரிவித்துள்ளார். SHARE.. !

Similar News

News January 28, 2026

தென்காசி: ரேஷன் கடை வரிசையில் நிற்க வேண்டாம்

image

தென்காசி மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News January 28, 2026

தென்காசி மக்களே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!

image

தென்காசி மாவட்டம், செங்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட இலத்தூர், தென்காசி சாலையில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமப்புற ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் கீழ் சிசிடிவி பொருத்துதல் மற்றும் பழுது நீக்குதல் பயிற்சி வகுப்பு பிப்ரவரி 2ம் தேதி துவங்க உள்ளது. இத்ற்கான முன்பதிவு தற்போது துவங்கியுள்ளது.

News January 28, 2026

தென்காசி : ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!

image

தென்காசி மக்களே, ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து பதிவு பண்ணுங்க. 30 நாளில் தீர்வு கிடைக்கும். SHARE பண்ணுங்க..!

error: Content is protected !!