News December 13, 2024

தென்காசி உதவி எண்கள் கலெக்டர் அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட கலெக்டர் ஏ.கே. கமல் கிஷோர் இன்று (டிச.12) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கனமழை காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்த புகார்களை தெரிவிக்க 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண், 7790019008 என்ற வாட்ஸ்அப் எண் மற்றும் 04633 – 290548 என்ற பேரிடர் மேலாண்மைத் துறையின் அவசர கால எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்” என மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளார்.

Similar News

News March 8, 2026

தென்காசி: ரேஷன் அட்டைதார்கள் கவனத்திற்கு!..

image

தென்காசி மக்களே, உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகார் இருக்கா உடனே கால் பண்ணுங்க.
1. தென்காசி – 04633-222262
2. செங்கோட்டை – 04633-233276
3. சங்கரன்கோவில் – 04636-222270
4. சிவகிரி – 04636-250223
5. ஆலங்குளம் – 04633-270899
இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்யுங்க..

News March 8, 2026

தென்காசி: வேலை தேடுறீங்களா.? மார்ச் 13 ல் உறுதி

image

தென்காசி மாவட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை (மார்ச்.13) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்பதால் 10th, +2, ITI, Diploma மற்றும் டிகிரி முடித்த வேலை தேடும் இளைஞர்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெற கலெக்டர் கமல்கிஷோர் அறிவுறுத்தியுள்ளார். முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் இந்த லிங்கை <>கிளிக்<<>> செய்து முன்பதிவு செய்யலாம்.

News March 7, 2026

தென்காசி: மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

image

தென்காசி மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!