News August 5, 2025

தென்காசி உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஆட்சியர் ஆய்வு

image

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் இன்று கருவந்தா சி.எஸ்.ஐ மண்டபத்திலும், மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியம் நடுவக்குறிச்சி மேஜர் ஊராட்சிக்கான முகாம் நடுவக்குறி .பி.ஆர்.சி கட்டிடத்திலும், நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்கள் வழங்கினர். இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் கமல கிஷோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Similar News

News August 6, 2025

தென்காசி: IT வேலை வேண்டுமா? SUPER வாய்ப்பு

image

தென்காசி இளைஞர்களே, தமிழக அரசு ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலைகிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன.<> இங்கே கிளிக் <<>>செய்து கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். நல்ல சம்பளத்தில் உடனே IT வேலைக்கு செல்லுங்கள். நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News August 6, 2025

தென்காசி: “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்

image

தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாமை முதல்வர் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக ஆக.5 நேற்று தென்காசி மாவட்டம் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற முகாமில் மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர், எம்.பி. ராணி ஸ்ரீகுமார் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி பார்வையிட்டனர்.

News August 6, 2025

தென்காசி: EXAM இல்லாமல் GOVT வேலை.. APPLYபண்ணுங்க!

image

தமிழக அரசின் TN Rights திட்டத்தில் பணிபுரிய 25 காலிபணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பட்டப்படிப்பு படித்தவர்கள் வேலையில் சேர விண்ணப்பிக்கலாம். 20,000 முதல் 1.25 லட்சம் வரை சம்பளம் . இத்திட்ட பணிகளுக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 13ம் தேதி வரை பெறப்படுகிறது. இங்கு <>CLICK <<>>செய்து விண்ணப்பியுங்க.. குறிப்பு: தேர்வு இல்லாமல் நல்ல சம்பளத்தில் அரசு வேலை… அரசு வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!