News December 25, 2025

தென்காசி: உங்களது Certificate-ஐ உடனே பெறுவது இனி ஈஸி..!

image

தென்காசி மக்களே; 10th, 12th, Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற <>E-பெட்டகம்<<>> என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் செய்யுங்க.

Similar News

News February 8, 2026

தென்காசி : Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

தென்காசி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <>இந்த லிங்கில் <<>>சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்

News February 8, 2026

வாகனட் டிக்கியில் சென்றதை அடுத்து போலீஸ் எஸ் பி நடவடிக்கை

image

தென்காசி பகுதியில் நான்கு சக்கர வாகனத்தின் டிக்கியில் இரண்டு இளைஞர்கள் அமர்ந்து பயணம் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள தென்காசி எஸ்.பி. கண்காணிப்பாளர் மாதவன் உத்தரவின் பேரில் போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை செய்ததில்,  பேட்டை பகுதியை சேர்ந்த வாகன ஓட்டுநர் ராஜசேகர் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

News February 8, 2026

குற்றாலத்தில் பிப்ரவரி 10, 11 மொபைல் வேன் பாஸ்போர்ட் சேவை

image

பாஸ்போர்ட் சேவையை விரிவுபடுத்தி தொலைதூர பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் மொபைல் வேன் பாஸ்போர்ட் சேவா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இந்நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் நிலையம் அருகே பிப்ரவரி 10, 11 தேதிகளில் மொபைல் வேன் பாஸ்போர்ட் சேவை அளிக்கப்படுகிறதுபயன்படுத்திக் கொள்ள மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் தெரிவித்துள்ளார்

error: Content is protected !!