News September 18, 2025

தென்காசி இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று (செப். 17) இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 5, 2026

தென்காசி: 10th, 12th, ITI போதும்.. ரூ.81,000 வரை சம்பளம்

image

1) பணி: ஹெட் கான்ஸ்டபிள்
2) மொத்தம்: 233 பணியிடங்கள்
3) கல்வி தகுதி: 10th/12th/ டிப்ளமோ/ ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
4) வயது: 18 முதல் 27 வரை இருக்க வேண்டும்.
5) சம்பளம்: ரூ.25,000 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும்.
6) விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>செய்யுங்க.
7) கடைசி தேதி: ஏப்ரல் 20, 2026. (SHARE)

தென்காசி: பைக் மோதி சம்பவ இடத்திலேயே பலி

image

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூரில் இன்று காலை சைக்கிளில் சென்ற முதியவர் சோமசுந்தம் (70) இரு சக்கர வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தினை ஏற்படுத்திய கல்லூரி மாணவர் ராம்குமார் (19) காயத்துடன் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறார். மேலும், விபத்து குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!