News December 26, 2025

தென்காசி இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று டிச.25 இரவு தென்காசி, புளியங்குடி மற்றும் சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 2, 2026

தென்காசி: ரேஷன் கார்டு வைத்திருபோர் கவனத்திற்கு!

image

தென்காசி மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

News January 2, 2026

தென்காசி: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

image

தென்காசி மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என GoogleMap வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ ON செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE பண்ணுங்க

News January 2, 2026

தென்காசி: ரயில் பயணிகள் கவனத்திற்கு.. முக்கிய மாற்றம்!

image

செங்கோட்டை தாம்பரம் விரைவு ரயில் இன்று முதல் புதிய கால அட்டவணையில் இயக்கப்படுகிறது. இதன்படி, செங்கோட்டையில் இருந்து மாலை 4.30 மணிக்கு பதில் 5.35 மணிக்கு ரயில் புறப்படும். மறுநாள் காலை 7.25க்கு தாம்பரம் சென்றடையும். மறுமார்கத்தில் தாம்பரத்திலிருந்து இரவு 9 மணிக்கு பதில் 8.50 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு காலை 9 மணிக்கு பதில் 8.50 மணிக்கு வழக்கம் போல் செங்கோட்டைக்கு 10.50 மணிக்கும் செல்லும்.

error: Content is protected !!