News December 17, 2025

தென்காசி இரவு நேர ரோந்து பணி காவலர்கள் நியமனம்

image

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் நியமனம் செய்யபட்டு உள்ளனர். அதன்படி இன்று இரவு தென்காசி, புளியங்குடி மற்றும் சங்கரன்கோவில் உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 17, 2025

தென்காசி: நிலம் வாங்க ரூ.5 லட்சம்..!

image

நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விளக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது தென்காசி மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். SHARE பண்ணுங்க

News December 17, 2025

தென்காசி: உங்ககிட்ட பான்கார்டு இருக்கா?

image

தென்காசி மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் ஏதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATEஆக வாய்ப்புள்ளது. <>இங்கு கிளிக்<<>> செய்து உங்க பான்கார்டு விவரங்களை பதிவுசெய்து பான்கார்டு STATUS பார்த்து DEACTIVATEல் இருந்தால் 1800 222 990 எண் அல்லது இந்த tinpan.proteantech.in புகார் செய்து ACTIVATE செய்யுங்க… PAN CARD தற்போது அத்தியாவாசியமான ஓன்றாக உள்ளது.SHARE செய்யுங்க

News December 17, 2025

தென்காசி: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

வாசுதேவநல்லூரைச் சேர்ந்தவர் காளிராஜா (29). தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது பெற்றோர் செங்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தபோது தனியாக இருந்த காளிராஜ் வீட்டின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த வாசுதேவநல்லூர் போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!