News December 24, 2025

தென்காசி: இனி உங்க பான் கார்டு செல்லாது!

image

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <>eportal.incometax.gov.in <<>>என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைக்கலாம். SHARE பண்ணுங்க.

Similar News

News December 27, 2025

தென்காசி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 27, 2025

தென்காசி: இலவச வாகன ஓட்டுநர் பயிற்சி வகுப்பு

image

தென்காசி மாவட்டம், இலத்தூர் தென்காசி மெயின் சாலையில் அமைந்துள்ள இந்திய ஓவர்சீஸ் வங்கியில் ஊரக வேலை வாய்ப்பு மையத்தின் கீழ் கிராமப்புற இளைஞர் மற்றும் பெண்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ் உடன் கூடிய பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக வாகன ஓட்டுனர் பயிற்சி டிச.29ம் தேதி துவங்க உள்ளது. மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.

News December 27, 2025

தென்காசி முக்கிய ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

image

தென்காசி நெல்லையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 7:00 மணிக்கு மேட்டுப்பாளையத்திற்கு வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நாளை 28ஆம் தேதி முதல் இந்த ரயிலில் கூடுதலாக ஒரு மூன்றடுக்கு வகுப்பு ஏசி பெட்டி இணைக்கப்படுகிறது. இதனால் கூடுதல் பயணிகள் இந்த ரயிலில் பயணிக்க முடியும் என்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு முன்பதிவு நடக்கிறது.

error: Content is protected !!