News January 8, 2026
தென்காசி: இந்தியன் ஆயிலில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை!

தென்காசி மக்களே, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தில் மொத்தம் 8 விதமான பணிகளுக்கு 394 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12th, டிப்ளமோ படித்தவர்கள் (ஜன.9) நாளைக்குள் <
Similar News
News January 20, 2026
தென்காசி: பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை!

தென்காசி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 24.11.2025 ஆம் தேதி தொடர் மழையின் காரணமாக மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவுப்படி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை ஈடு செய்யும் விதமாக வரும் 24ம் தேதி சனிக்கிழமை அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாட்கள் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இன்று செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். இதனை SHARE பண்ணுங்க.
News January 20, 2026
தென்காசி: ரூ.20 செலுத்தினால் போதும்., ரூ.2 லட்சம் காப்பீடு!

தென்காசி மக்களே, உங்களுக்கு ரூ.2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா’ திட்டம் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். இதற்கு யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை <
News January 20, 2026
தென்காசி: குறைகளை தெரிவிக்க இங்கு செல்லலாம்!

ஜன 26ம் தேதி குடியரசு தினமன்று காலை 11 மணிக்கு தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. கிராம சபைக் கூட்டத்தினை கண்காணிக்க மாவட்ட அளவிலான உதவி இயக்குநர் நிலை அலுவலர்கள் மற்றும் வருவாய் வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்கிராம சபை கூட்டங்களில் அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளர்.


