News March 27, 2024

தென்காசி ஆதரவாளர்களுடன் வேட்புமனு

image

தென்காசியில் இன்று ஒரே நாளில் குவிந்த வேட்பாளர்கள்
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தென்காசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட கடைசி நாளான இன்று 24 வேட்பாளர்கள் வந்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் தற்போது பரபரப்பாக உள்ளது. ஏற்கனவே 12 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் தற்போது 36 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News February 8, 2026

தென்காசியில் வேலைவாய்ப்பு முகாம்

image

பிப்ரவரி – 2026 க்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 13.02.2026 அன்று தென்காசி to குத்துக்கல் வலசை செல்லும் வழியில், உள்ள எபினெசேர் டைல்ஸ், KFC பின்புறம் நடக்க உள்ளது. ஆகையால் தென்காசி வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம். அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட ஆட்கள் தேர்வுசெய்ய உள்ளனர்.

News February 8, 2026

தென்காசியில் 545 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..

image

தென்காசி வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் அலுவலகத்தில் பிப்.13 அன்று வெள்ளிக்கிழமை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் 8th, டிகிரி, ITI டிப்ளமோ முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். 11 தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் முகாமில் 545 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. மேலும், விவரங்களுக்கு 9597495097 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News February 8, 2026

தென்காசி: Ex.கவுன்சிலர் மகன் கொலை வழக்கில் 5 பேர் கைது

image

சங்கரன்கோவில், Ex.கவுன்சிலர் மகன் ஜோதிமுருகனை பிப்.4ம் தேதி மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது . விசாரணையில் 2023ம் ஆண்டு இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த திருமலைக்குமார் என்பவருக்கும் ஏற்பட்ட முன் விரோதத்தால் கொலை நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் முருகேசன், சத்தியமூர்த்தி, சோலைவேல் உள்பட 5 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான திருமலைக்குமாரை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!