News September 30, 2025

தென்காசி: ஆடு ஏறியதால் மோதல்!

image

தென்காசி, கடையம் அருகே அழகம்மாள்புரத்தை சேர்ந்த முருகன் (42) வீட்டில் இசக்கி வளர்க்கும் ஆடுகள் கூரை மீது ஏறியதால் முருகன் தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த இசக்கி மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 5 பேர் முருகனையும் அவரது மனைவி மாரியம்மாள் மற்றும் குடும்பத்தினரையும் தாக்கினர். இதுக்குறித்து கடையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

Similar News

News March 12, 2026

தென்காசியில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது.!

image

தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 11 கிலோ கஞ்சா கடத்தியதாக, விக்னேஷ் (32), இசக்கிக்குமார் (31), பேச்சிமுத்து (30) ஆகியோர் கடந்த பிப்., மாதம் கைது செய்யப்பட்டனர். இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.S மாதவன், ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து ஆட்சியர் கமல்கிஷோர் உத்தரவின்படி 3 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

News March 11, 2026

தென்காசி: Spam Calls தொல்லையா? இனி END CARD!

image

தென்காசி மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, START 0 என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க

News March 11, 2026

தென்காசி: நீங்க Gpay, Phonepe, paytm பயன்படுத்துறீங்களா?..

image

தென்காசி மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி தெரியனுமா? இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 போனில் அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்புவது, நெட் பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க..

error: Content is protected !!