News March 19, 2024
தென்காசி அருகே வெறி நாய்களின் தொல்லை

தென்காசி, சங்கரன்கோவிலில் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சங்கரநாராயண சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் பல ஆயிரம் மக்கள் நடமாடக் கூடிய நகர் பகுதி முழுவதும் வெறி நாய்களின் தொல்லைகள் அதிகரித்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் நகராட்சி நிர்வாகம் மக்களை தெருநாய் தொல்லையில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Similar News
News November 24, 2025
தென்காசி மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 3344 மெ.டன் யூரியா 1392 மெடன் டி.ஏ.பி, 501 மெ.டன் பொட்டாஷ், 4286 மெ.டன் காம்ப்ளக்ஸ், 2:38 மெடன் சூப்பர் பாஸ்பேட் உரங்கள் கையிருப்பு உள்ளது. எந்த பகுதியிலாவது உரங்கள் கிடைக்காமல் இருந்தால் வேளாண்மைத் துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். அலுவலகவேலை நேரங்களில் 04633295430, 9701792915 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதனை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
News November 24, 2025
JUST IN தென்காசி இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் கமல்கிஷோர் உத்தரவு பிறப்பித்துள்ளார் . SHARE
News November 23, 2025
BREAKING: தென்காசி நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து ஆட்சியர் கமல்கிஷோர் உத்தரவு பிறப்பித்துள்ளார் . SHARE


