News February 27, 2025
தென்காசி அருகே பிரபர யூடியூபர் சூட்டிங்!

தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஒன்றியம் கருத்தானூர் கிராமம், கரையடி அய்யனார் கோவில் மைதானத்தில் பிரபல யூடியூபரும், டிராகன் திரைப்பட நடிகருமான வி.ஜே. சித்து மேற்பார்வையில் சூட்டிங் நடைபெற்றது. கருத்தானூர் ஜேகேஎஸ் சிலம்பம் குழு சார்பில் அதன் இயக்குநர் ஜெகதீஷ் ஏற்பாட்டில் சிலம்பம் சூட்டிங் நடத்தப்பட்டதாக தகவல். நிகழ்வில் ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Similar News
News April 5, 2026
தென்காசி: மோடிஜி, Where is LPG – முதல்வர் விமர்சனம்

தென்காசியில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் நேற்று பிரசாரம் செய்தார். அதில் அவர் பிரதமர் மோடி சமையல் சிலிண்டருக்காக மக்களை காக்க வைக்கிறார். இன்றைக்கு மக்கள் மோடிஜி, Where is LPG என்று கேட்கிறார்கள். இதற்கு பிரதமரிடம் பதில் இருக்கிறதா? என்றார். மேலும், மீண்டும் மீண்டும் ஹிந்தியை திணிக்க ஏதாவது செய்து தமிழகத்தில் தனக்கு தானே குழி தோண்டிக் கொள்ளும் வேலையை பாஜக செய்வதாக கூறினார்.
News April 5, 2026
தென்காசி: விபத்தில் பெண் உயிரிழப்பு

அம்மையாபுரத்தை சேர்ந்த கனகராஜின் மனைவி சீதை ஏப் 1-ம் தேதி ரெட்டை குளம் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த போது சேலை பின் சக்கரத்தில் சுற்றி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனை மற்றும் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் மூளைச்சாவு அடைந்தார். இதனையடுத்து அவரது நெல்லை மருத்துவமனையில் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு அரசு மரியாதை செய்யப்பட்டது.