News December 31, 2025
தென்காசி: அரசு பேருந்து – லாரி மோதி விபத்து!

தென்காசியில் இருந்து கொல்லம் நோக்கி சென்ற கேரள மாநில அரசுப்பேருந்து புளியரை அருகே முன்னே சென்ற சரக்கு லாரியை முந்தி செல்ல முயன்ற நிலையில் எதிரே திடீரென ஒரு வாகனம் வந்ததின் காரணமாக அரசு பேருந்து முன்னே சென்ற லாரி பின்பகுதியில் மீது மோதி விபத்து ஏற்பட்டது. பேருந்தில் பயணித்த பத்துக்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயம் அடைந்தனர். செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை. விபத்து குறித்து போலீஸார் விசாரனை.
Similar News
News January 2, 2026
தென்காசி: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

தென்காசி மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என GoogleMap வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <
News January 2, 2026
தென்காசி: ரயில் பயணிகள் கவனத்திற்கு.. முக்கிய மாற்றம்!

செங்கோட்டை தாம்பரம் விரைவு ரயில் இன்று முதல் புதிய கால அட்டவணையில் இயக்கப்படுகிறது. இதன்படி, செங்கோட்டையில் இருந்து மாலை 4.30 மணிக்கு பதில் 5.35 மணிக்கு ரயில் புறப்படும். மறுநாள் காலை 7.25க்கு தாம்பரம் சென்றடையும். மறுமார்கத்தில் தாம்பரத்திலிருந்து இரவு 9 மணிக்கு பதில் 8.50 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு காலை 9 மணிக்கு பதில் 8.50 மணிக்கு வழக்கம் போல் செங்கோட்டைக்கு 10.50 மணிக்கும் செல்லும்.
News January 2, 2026
தென்காசி: 12th தகுதி.. ரூ.35,400 சம்பளத்தில் ரயில்வே வேலை

தென்காசி மக்களே, இந்தியன் ரயில்வேயில் பல்வேறு பணிகளுக்கு 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் <


