News January 30, 2026
தென்காசி: அதிமுக வேட்பாளர்கள் இவர்களா?

தென்காசி, கடையநல்லுார், சங்கரன் கோவில், ஆலங்குளம் ஆகிய 5 தொகுதிகளில் அ.தி.மு.க., போட்டியிட முடிவு செய்ததாகவும் வாசுதேவநல்லுார் தொகுதியை கூட்டணி கட்சியான பா.ஜ.,வுக்கு வழங்க அ.தி.மு.க., முடிவு செய்துள்ளதாகவும் தகவல். அதன்படி, செல்வமோகன்தாஸ் பாண்டியன், கிருஷ்ண முரளி MLA, EX.அமைச்சர் ராஜலட்சுமி, ராஜேந்திரன் or பிரபாகரனை வேட்பாளராக அறிவிக்கலாம் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News January 30, 2026
தென்காசி: இனி What’sApp மூலம் ஆதார் அட்டை

தென்காசி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே கிளிக் செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News January 30, 2026
தென்காசி: நாளைய மின்தடை பகுதிகள்

சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி தெற்கு & வடக்கு சத்திரம் வழிவழிக்குளம், மேல கரிசல்குளம், ராயகிரி, சொக்கநாதன் புத்தூர், மேலூர் துரைச்சாமிபுரம் வடுகப்பட்டி, கரிசல்குளம், குறிஞ்சாகளம், வெள்ளாகளம், ஆவுடையார்புரம் & கண்டம்பட்டி நக்கலமுத்தன்பட்டி இளையரசனேந்தல், கொம்பன்குளம், வெங்கடாசலபுரம் புளியங்குளம் அய்யனேரி, ஆண்டிப்பட்டி, மைப்பாறை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் “SHARE
News January 30, 2026
தென்காசி: Whatsapp யூஸ் பண்றீங்களா? தெரிஞ்சுகோங்க!

உங்கள் வாட்ஸ் ஆப்-ல் தேவை இல்லாத நம்பர்களில் இருந்து அழைப்பு வருகிறதா?
1) உங்கள் வாட்ஸ்-ஆப் settings உள்ளே செல்லவும்.
2) அதில் Privacy பக்கத்தை தேர்வு பண்ணுங்க.
3) உள்ளே.., Silence Unknown Callers ஆப்ஷனை செலெக்ட் பண்ணுங்க.
4) இனி எந்த தேவை இல்லாத தெரியாத நபர்களிடமிருந்தும் உங்களுக்கு அழைப்பு வராது!
இந்த தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


