News January 14, 2026
தென்காசி: அதிகமா கரண்ட் பில் வருதா? இத பண்ணுங்க

தென்காசி மக்களே; உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே கிளிக் செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, அதன் பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண், செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். உங்களது நண்பர்களும் இதில் பயன்பெற SHARE பண்ணுங்க!
Similar News
News January 24, 2026
தென்காசி : EXAM இல்லை, போஸ்ட் ஆபீஸில் வேலை!

தென்காசி மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். இங்<
News January 24, 2026
தென்காசி: 17 கோடி வண்டி RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

தென்காசி மக்களே, 17 கோடி பைக், கார் வாகனங்கள் RC (Automatic Deregistration) ரத்து செய்யபடுவதாக என மத்திய அரசு அறிவித்துள்ளது. உங்க பைக், கார் இருக்கான்னு CHECK!
1.இங்கு <
2.Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுங்க.
3. மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிடுங்க.
4. RC Status – ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். SHARE பண்ணுங்க!
News January 24, 2026
தென்காசி மக்களுக்கு HAPPY நியூஸ்..!

தாம்பரம் – செங்கோட்டை இடையே குடியரசு தின சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
நாளை 24 சனிக் கிழமை தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கும் 26 ஆம் தேதி செங்கோட்டையில் இருந்து தாம்பரம் சிறப்பு ரயில் செல்லும்செங்கல்பட்டு , விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


