News May 7, 2024

தென்காசியில் 2 நாள் மழை…!

image

தமிழ்நாட்டில் கொடை வெயிலுக்கு பிரேக் கொடுக்கும் வகையில் அடுத்த இரு நாட்களுக்குத் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நாளை மற்றும் நாளை மறுநாள் தென்காசி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Similar News

News January 27, 2026

தென்காசி : ரூ.300 கேஸ் மானியம் வேண்டுமா?

image

தென்காசி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <>க்ளிக் <<>>செய்து (Bharatgas, indane, HP) எந்த நிறுவனம் என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News January 27, 2026

தென்காசி : பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

image

தென்காசி மாவட்ட மக்கள் இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

News January 27, 2026

கடையம் கவுன்சிலர் தற்கொலை குறித்து விசாரிக்க வலியுறுத்தல்

image

கடையம் சொக்கடித்தெருவை சேர்ந்த மாரிகுமார் கடையம் யூனியன் கவுன்சிலர், காங்கிரஸ் கட்சியில் பொறுப்பும் வகித்து வந்தார். இவர் கடன் பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் இவரது தற்கொலைக்கான காரணம் குறித்து வாட்ஸ் அப்பில் புதிய தகவல் பரவி வருகிறது. இதன் பின்னணி குறித்து கண்டறிய எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாட்ஸ் அப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.

error: Content is protected !!