News February 8, 2026

தென்காசியில் வேலைவாய்ப்பு முகாம்

image

பிப்ரவரி – 2026 க்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 13.02.2026 அன்று தென்காசி to குத்துக்கல் வலசை செல்லும் வழியில், உள்ள எபினெசேர் டைல்ஸ், KFC பின்புறம் நடக்க உள்ளது. ஆகையால் தென்காசி வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம். அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட ஆட்கள் தேர்வுசெய்ய உள்ளனர்.

Similar News

News February 9, 2026

தென்காசி அரசு வழங்கும் இலவச வீடு – APPLY LINK..!

image

தென்காசி மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <>க்ளிக்<<>> செய்து புதிய பயனாளர் பதிவில் ‘ஐடி’ உருவாக்கி, கோரிக்கை வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பியுங்க. இதில் உங்க விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். நிலம் இல்லாதவர்களுக்கும் வீடு உண்டு. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க..!

News February 9, 2026

தென்காசி : டிகிரி போதும் – வங்கி வேலை….!

image

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 419
3. வயது: 25 – 34
4. சம்பளம்: ரூ.64,820 – ரூ.1,05,280
5. கல்வித் தகுதி: டிகிரி போதும்
6. கடைசி தேதி: 26.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News February 9, 2026

தென்காசி : சமையல் சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு..!

image

தென்காசி மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது.
Indane: 75888 88824
HP Gas: 92222 01122
Bharat Gas: 1800 22 4344
இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேக்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!

error: Content is protected !!