News June 28, 2024

தென்காசியில் மழைக்கு வாய்ப்பு

image

தென்காசி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதால், கடந்த சில நாள்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், குற்றால அருவியில் குளிக்க 3 நாள்கள் தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று தான் குளிக்க அனுமதிக்கப்பட்டிருந்தது.

Similar News

News February 2, 2026

தென்காசி : இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

image

தென்காசி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <>கிளி<<>>க் செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 2, 2026

தென்காசி: NAVY-ல் ரூ.1,25,000 சம்பளத்தில் வேலை., NO EXAM

image

இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள 260 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியது. B.E/B.Tech, B.Sc, B.Com படித்தவர்கள், திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் பிப். 24க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.1,25,000 வழங்கப்படும். தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>க்ளிக்<<>> செய்யவும். இந்த தகவலை SHARE IT.

News February 2, 2026

தென்காசி: அடுத்தடுத்து கார் மோதி இருவர் பலி

image

பாடத்தூர் பகுதியை சேர்ந்த கண்ணன் (45) என்பவர் சனிக்கிழமை இரவு பாட்டத்தூர் அருகே சாலையில் நடந்து சென்ற போது அதை ஊரை சேர்ந்த முருகேசன் (28) என்பவர் ஓட்டி வந்த கார் கண்ணன் மீது மோதியது. பின்னர் மலையான்குளம் நோக்கி டூவீலரில் சென்ற மகேந்திரன் (35) மீதும் மோதியது. படுகாயமடைந்த இருவரும் சங்கரன்கோவில் GH -ல்அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். இதுகுறித்து சங்கரன்கோவில் போலீசார் முருகேசனை கைது செய்தனர்.

error: Content is protected !!