News May 10, 2024

தென்காசியில் மழைக்கு வாய்ப்பு

image

தென்காசி மாவட்டத்தில் இன்று (மே.10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News October 23, 2025

தென்காசி: அதிகமா கரண்ட் பில் வருதா? இத பண்ணுங்க.!

image

தென்காசி மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே<> கிளிக்<<>> செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, அதன் பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். உங்களது நண்பர்களும் இதில் பயன்பெற SHARE பண்ணுங்க!

News October 23, 2025

தென்காசி: ரூ.2 லட்சம் வரை சம்பளத்தில் வேலை., இன்றே கடைசி

image

தென்காசி மக்களே, மத்திய அரசின் கீழ் செயல்படும் EMRS பள்ளிகளில் பல்வேறு பணிகளுக்கு இந்தியா முழுவதும் 7267 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, 12th, டிப்ளமோ, டிகிரி, நர்சிங் என அந்தந்த பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி கொண்டிருக்க வேண்டும். சம்பளம் – ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை. இன்றே கடைசி தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு இங்கு <>கிளிக்<<>> செய்யவும். இப்பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News October 23, 2025

தென்காசிக்கு முதல்வர் வருகை

image

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வருகிற 29ம் தேதி தென்காசி மாவட்டம் வருகிறார். அவருக்கு ஆலங்குளத்தில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. ஆலங்குளத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், எஸ்.பி.அரவிந்த் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது திமுக மாவட்ட செயலாளர்கள் ஜெயபாலன், ஆவுடையப்பன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!