News September 21, 2025
தென்காசியில் மதி அங்காடி திறப்பு விழா

தென்காசி மாவட்டம், குற்றாலம் ஐந்தருவியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மதி அங்காடி திறப்பு விழா இன்று நடந்தது. இதை தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர தலைமை வகித்து திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
Similar News
News September 25, 2025
தென்காசியை சேர்ந்தவருக்கு கலைமாமணி விருது

தென்காசி, கீழப்பாவூர் வட்டார கிராமிய வில்லிசை கலைஞர்களின் முன்னேற்ற சங்க தலைவரான மேலபட்டமுடையார்புரத்தை சேர்ந்த வில்லிசை கலைஞர் ஜெகநாதன் தமிழக அரசின் கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு மாவட்ட அளவில் கலை சுடர்மணி விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
News September 25, 2025
தென்காசி விஜய் சுற்றுப்பயணம் தேதி மாற்றம்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன்படி நவம்பர் 11ம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் செய்ய வருவதாக இருந்தது. அது தற்போது மாற்றி அமைக்கப்பட்டு 2026ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள வருவதாக தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
News September 25, 2025
தென்காசி: வங்கியில் 3500 பேருக்கு வேலை… APPLY NOW!

தென்காசி மக்களே கனரா வங்கியில் இந்தியா முழுவதும் காலியாக உள்ள 3500 Graduate Apprentices பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், தமிழகத்தில் 394 பணியிடங்கள் நிரப்பப்பட்ட உள்ளது. இதற்கு மாதம் ரூ.15,000 வரை சம்பளம் வங்கப்படும். இதற்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இங்கே <