News April 14, 2025
தென்காசியில் பண மோசடி குறித்து விழிப்புணர்வு

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தென்காசி மாவட்ட மக்களுக்கு பண மோசடி குறித்து OTP யாரும் கேட்டால் சொல்ல கூடாது என தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் சமூக ஊடக வழித்தலங்களில் படவரி பக்கத்திலும் முகநூல் பக்கத்திலும் தென்காசி மாவட்ட காவல்துறை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. *ஷேர்
Similar News
News February 16, 2026
தென்காசி மாவட்ட போலீசார் இரவு ரோந்து பணி

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி (பிப்.15) இன்று இரவு தென்காசி, புளியங்குடி சங்கரன்கோவில், ஆலங்குளம் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.