News August 12, 2024

தென்காசியில் நாளை 4 ரயில்கள் பகுதியாக ரத்து

image

தென்காசி – செங்கோட்டை இடையே ரயில் சிக்னல் பராமரிப்பு பணி காரணமாக 4 ரயில்கள் நாளை பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, நெல்லை – செங்கோட்டை இடையே இயக்கப்படும் ரயில் தென்காசி வரை மட்டுமே இயக்கப்படும். மதுரை – செங்கோட்டை ரயில் தென்காசி வரை மட்டுமே இயக்கப்படும். செங்கோட்டை – மதுரை ரயில் தென்காசியில் இருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 9, 2026

ஆலங்குளம்; துப்பாக்கி சூடு வழக்கில் பரபரப்பு உத்தரவு

image

மருதம்புத்தூரில் மணிகண்டன் என்பவர் கள் இறக்குவதாக கிடைத்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற SI இசக்கி ராஜா (ம) 2 போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் SI மணிகண்டனை நோக்கி சுட்டதில் குண்டு காலில் பாய்ந்து GH-ல் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரில் SI உள்பட 3 போலீசார் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு SI இசக்கிராஜாவை சஸ்பெண்ட் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி நேற்று உத்தரவிட்டார்.

News April 8, 2026

தென்காசி: Whatsapp-ல் ஆதார்-ஐ பெறுவது எப்படி..?

image

தென்காசி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <>கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!