News August 21, 2025
தென்காசியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை காலை 10 மணி முதல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்தார். இதில் 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதற்கு 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ தகுதியுடையோர் www.tnprivatejobs.tn.gov.in -ல் பதிவு செய்ய வேண்டும். விவரங்களுக்கு 04633213179 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்க.ஷேர் பண்ணுங்க.
Similar News
News January 27, 2026
தென்காசி விடுமுறை விடாத 67 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தென்காசி மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் உதவி ஆணையர் திருவள்ளுவன் தலைமையில் 162 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் விதிமீறலில் ஈடுபட்ட 67 நிறுவனங்கள் கண்டறியப்பட்டன. அந்த உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.
News January 26, 2026
தென்காசி: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ரொம்ப EASY..

தென்காசி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <
News January 26, 2026
தென்காசி மக்களே உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

தென்காசி மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 5.சாலை விபத்து அவசர சேவை – 1073 6.பேரிடர் கால உதவி – 1077 7.குழந்தைகள் பாதுகாப்பு – 1098 8.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 9.மின்சாரத்துறை – 1912. எல்லோரும் தெரிந்துகொள்ள உடனே SHARE பண்ணுங்க


