News March 22, 2024
தென்காசியில் கனமழைக்கு வாய்ப்பு!

தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளதாவது, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று (மார்ச் 22) மழை பெய்த நிலையில், தென்காசி மாவட்டத்திலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். அதன்படி, இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் கன்னியாகுமரி, திருவனந்தபுரம், நெல்லை தென்காசி, கொல்லம், பத்தனம்திட்டா பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளார்.
Similar News
News February 19, 2026
தென்காசி: வீடு தேடி வரும் ரேஷன் கார்டு – Apply..!

தென்காசி மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு விண்ணப்பிக்க உங்க போன் போதும். இங்கு <
News February 19, 2026
தென்காசி : இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே<
News February 19, 2026
BREAKING தென்காசிக்கு மஞ்சள் அலர்ட்…!

தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், ஏற்கனவே தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் என வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக நாளை மறுநாள்(பிப்.21) தென்காசி மாவட்டத்திற்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்களது திட்டங்களை வகுத்துக் கொள்வது நல்லது. SHARE IT


