News January 19, 2026

தென்காசியில் கடும் பனிப்பொழிவு

image

தென்காசி மாவட்டத்தின் மழையில்லாத நிலை நீடித்து வரும் நிலையில் இரவு முதல் அதிகாலை வரை பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இன்று திங்கட்கிழமை காலை 5 மணி முதல் கடுமையான பனிப்பொழிவு காலை 8 மணி வரை இருந்து வருகிறது. இந்த பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். மேலும் விவசாய பணிகளுக்கு செல்லும் விவசாயிகள் வயல்வெளிகளுக்குள் செல்வதற்கு தட்டுத்தெடுமாறி செல்லும் சூழல் ஏற்பட்டது.

Similar News

News April 8, 2026

தென்காசி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

தென்காசி மக்களே..வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE IT

தென்காசியில் வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in என்ற<<>> இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க!

error: Content is protected !!