News October 5, 2025

தென்காசியில் ஒருவர் தற்கொலை

image

தென்காசியை அடுத்த ஆய்க்குடி செல்லும் சாலையில் உள்ள தனியார் தோட்டத்தில், உடையாம்புளியைச் சேர்ந்த 48 வயது பாக்கியமுத்து, தென்னை மருந்தின் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார். மனைவி பிரிந்து சென்றதாலும், மதுப்பழக்கத்தாலும் ஏற்பட்ட விரக்தியே காரணம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பபட்டது.

Similar News

News April 10, 2026

தென்காசி: மின்சாரம் தாக்கி இளைஞர் பரிதாப பலி

image

சிவகிரி அருகே திருமலாபுரத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (25). இவர் தனது சகோதரர் அலெக்ஸ் பாண்டியன் நண்பர்களுடன் ராஜபாளையம் அருகே தளவாய்புரம் கோயில் திருவிழாவுக்கு மைக் செட் அமைக்கும் வேலைக்கு சென்றிருந்தார். திருவிழா முடிந்தவுடன் மைக் செட் விளக்குகளை அவிழ்க்கும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு.

News April 9, 2026

தென்காசி : 5 ஏக்கர் நிலம் வாங்க அசத்தல் திட்டம் ! APPLY NOW

image

SC,ST  பெண்களை நில உடமையாளர்களாக உயர்த்தும் நோக்கில் ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் வரை நிலம் வாங்க கடனுதவி மற்றும் ₹5 லட்சம் வரையிலான மானியத்தை TN அரசு வழங்குகிறது. 18 – 65 வயதுக்குட்பட்ட ரூ.3.00 லட்சத்திற்கு கீழ் ஆண்டு வருமானம் கொண்ட பெண்கள் இங்கே <>க்ளிக்<<>> செய்து(அ) தாட்கோ (TAHDCO) அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கவும் . SHARE IT

error: Content is protected !!