News March 12, 2025

தென்காசியில் இலவசமாக களிமண், வண்டல் மண் பெறலாம்!

image

தென்காசி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள ஊரணி குளம் மற்றும் கண்மாய்களில் விவசாய நிலங்களுக்கு தேவைப்படும் களிமண் மற்றும் வண்டல் மண் ஆகியவற்றை, விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மண் பெற்றுக்கொள்ள tnesevel.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். SHARE IT.

Similar News

News March 9, 2026

தென்காசி: பெண்ணுக்கு சரமாரி கத்தரிக்கோல் குத்து.!

image

தென்காசி மலையான் தெருவைச் சோ்ந்தவா் மா.சொா்ணம் (28). விவாகரத்தானவா். இவரும், இவரது உறவினரான பாளையங்கோட்டையைச் சோ்ந்த சுரேஷூம் (35) காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சொா்ணம், சுரேஷை திருமணம் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த சுரேஷ் சொா்ணத்தை, கத்தரிக்கோலால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சொா்ணம் திருநெல்வேலி GH ல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News March 9, 2026

தென்காசி இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று இரவு தென்காசி, புளியங்குடி மற்றும் சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News March 8, 2026

தென்காசி : 1975 – 2026 வரை ஒரே வில்லங்க சான்று – CLICK NOW!

image

தென்காசி மக்களே, E.C ஒரே சான்றிதழ் 01.01.1975 – 23.01.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.இங்கு<> க்ளிக் செ<<>>ய்யுங்க
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 08.03.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

error: Content is protected !!