News November 15, 2024
தென்காசியில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் காலை 10 மணிக்கு பிரானூர் பார்டரில் நடைபெறுகிறது. இலஞ்சி தனியார் திருமண மண்டபத்தில் வைத்து 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. தென்காசி ஐசி ஈஸ்வரன் பிள்ளை பள்ளியில் மாலை 5 மணிக்கு 3வது பொதிகை புத்தகத் திருவிழாவை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் தொடங்கி வைக்கிறார்.
Similar News
News April 8, 2026
இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரங்கள்

தென்காசி மாவட்டம் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று (07.04.26) இரவு முதல் இன்று காலை வரை தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் செங்கோட்டை, ஆலங்குளம் போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு காவல்துறை உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலே உள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது காவல்துறை உதவி எண் 100 ஐ அழைக்கலாம் என காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.