News October 29, 2025
தென்காசியில் இன்று முதல்வர் ப்ளான்!

தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று காலை 11.00 மணிக்கு முதல்வர் வருகை தர உள்ளார்.
1.11.00 மணிக்கு சீவநல்லூர் கலைஞர் கனவு இல்லம் திட்டம் துவக்கம்
2. 11.30 மணிக்கு அனந்தபுரத்தில் அரசு நிகழ்வு
3. 12.45 மணிக்கு அமர் சேவா சங்கம் விசிட்
4. 01.30 மணிக்கு தென்காசி கெஸ்ட் ஹவுஸில் தங்குகிறார்.
உங்க குறைகளை முதல்வரிடம் மனுவா அளிக்க தயராகுங்க.. SHARE பண்ணுங்க!
Similar News
News October 29, 2025
தென்காசி : உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கா?

தென்காசியில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில், இந்த மாதம் 31ஆம் தேதி வரை 6 மாதம் முதல், 6 வயது வரையான குழந்தைகளுக்கு, ‘வைட்டமின் ஏ’ திரவம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. குழந்தைகளுக்கு கண் குருடு, குடல், சிறுநீர், சுவாசப் பாதைகள் மற்றும் தோல் போன்ற உறுப்புகளை தொற்றிலிருந்து பாதுகாக்க ‘வைட்டமின் ஏ’ உதவுகிறது. குழந்தை வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 28, 2025
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (28.10.2025) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விபரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் -9884042100-ஐ தொடர்பு கொள்ளலாம்.
News October 28, 2025
தென்காசி: 12th முடித்தால் HEALTH INSPECTOR வேலை

தென்காசி மக்களே, தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) காலியாக உள்ள 1429 Health Inspector Grade-II பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12th தேர்ச்சி பெற்ற 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் நவ.16க்குள் இங்கு <


