News December 27, 2025
தென்காசியில் இன்று பறவைகள் கணக்கெடுக்கும் பணி

தென்காசி மாவட்டத்தில் இன்று (27.12.2025) காலை 06.30 மணி அளவில் நீர் நில பறவைகள் கணக்கெடுக்கும் பணியினை தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் துவக்கி வைக்க உள்ளார். தென்காசி மாவட்டம் மத்தளம் பாறை, மாரநேரி குளம்.(குற்றாலத்தில் இருந்து பழைய குற்றாலம் செல்லும் வழியில் நடைபெற உள்ளதாக தென்காசி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் தகவல்.
Similar News
News December 28, 2025
தென்காசி: ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக தென்காசி வழியாக கொல்லத்திலிருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படும் விரைவு ரயில் எண் 16102 நாளை 28ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை பகல் 2. 8 மணிக்கு ஸ்ரீரங்கம் ரயில் நிலத்தில் இரண்டு நிமிடம் நின்று செல்லும். மறு மார்க்கத்தில் இந்த ரயில் 29ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை இரவு 9 .22 மணிக்கு ஸ்ரீரங்கத்தில் இரண்டு நிமிடம் நின்று புறப்படும்.
News December 28, 2025
தென்காசி: தேர்வு இல்லை., SBI வங்கியில் ரூ.51,000 சம்பளம்!

தென்காசி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. கடைசி தேதி டிச.23 அன்று முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப தேதி ஜன 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது., 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <
News December 28, 2025
தென்காசி: வாக்காளர் படிவங்களை சமர்ப்பிக்க அழைப்பு

வாக்காளர் பட்டியலில் இடம்பெற விண்ணப்பங்களை https://www..eci.gov.in/electors மற்றும் https://voters.eci.gov.in/ Voter Helpline App ECI NET App சமர்ப்பிக்கலாம். பெறப்படும் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு அலுவலர்கள் மூலமாக விசாரணை மேற்கொண்டு வரும் 17.02.2026 அன்று வெளியிடப்படவுள்ள வாக்காளர் இறுதிப் பட்டியலில் இடம்பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தகவல்.


