News August 13, 2024

தென்காசியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று(ஆக.,13) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி தென்காசி மாவட்டத்திலும் இன்று கனமழை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. வெளியில் செல்வோர் முன்னெச்சரிக்கையுடன் குடை எடுத்துச் செல்லவும். தெரிஞ்சங்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News April 9, 2026

தென்காசி: விவசாயி குடும்பத்திற்கு TVK வேட்பாளர் ஆறுதல்

image

ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரைச் சேர்ந்த பனை ஏறும் தொழிலாளி மணிகண்டன் காவல்துறை அதிகாரியால் துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் (ம) ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி தவெக வேட்பாளர் டி.பி.வி.வி. விபின் சக்கரவர்த்தி நேற்று முன் தினம் இரவு மணிகண்டனின் தந்தையை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஆலங்குளம்; துப்பாக்கி சூடு வழக்கில் பரபரப்பு உத்தரவு

image

மருதம்புத்தூரில் மணிகண்டன் என்பவர் கள் இறக்குவதாக கிடைத்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற SI இசக்கி ராஜா (ம) 2 போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் SI மணிகண்டனை நோக்கி சுட்டதில் குண்டு காலில் பாய்ந்து GH-ல் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரில் SI உள்பட 3 போலீசார் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு SI இசக்கிராஜாவை சஸ்பெண்ட் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி நேற்று உத்தரவிட்டார்.

error: Content is protected !!