News April 13, 2025

தென்காசியில் அனைத்து சமுதாய மக்கள் செல்லும் கிறிஸ்தவ ஆலயம் 

image

தென்காசி நகராட்சி மார்க்கெட் அருகே புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் தேர்பவனி திருவிழாவில் கிறிஸ்தவ பெருமக்கள் தவிர அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொள்வார்கள். மேலும் கேரளாவிலிருந்து அதிகப்படியான மக்கள் இந்த ஆலயத்திற்கு வருகை தருவர். சர்ச் அருகே இந்து கோயில் திருவிழா நடக்கும் சமயத்தில் பக்தர்கள் பெரும்பாலும் இந்த ஆலயத்தில் தான் தங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. *ஷேர்

Similar News

News February 7, 2026

தென்காசி: டிகிரி போதும்.. ரூ.48,480 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி

image

தென்காசி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 2050 Circle Based Officers (CBO) பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 21 – 30 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் பிப் 18க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.48,480 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை வேலை நாடும் நபர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

News February 7, 2026

தென்காசி: வீடு புகுந்து நகை, பணம் திருட்டு; மர்ம நபருக்கு வலைவீச்சு

image

பாம்புகோவில் சந்தை பகுதியை சேர்ந்த தம்பதி மாரியப்பன் – பார்வதி. இருவரும் நேற்று உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிற்கு சென்ற நிலையில் பார்வதியின் தாயார் மாரியம்மாள் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது பர்தா அணிந்து வந்த மர்ம நபர் வீட்டிற்குள் புகுந்து அவரை தாக்கி பீரோவில் இருந்த 26 பவுன் நகை, ரூ.7 லட்சம் பணத்தை திருடி சென்றார். இதுகுறித்து CCTV அடிப்படையில் போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

News February 6, 2026

தென்காசி: வாடகை வீட்டில் இருப்போர் கவனத்திற்கு.!

image

தென்காசி மக்களே வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா? 3 மாதத்துக்கு முன்னரே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா? இனி இதை பண்ணுங்க. உங்களுக்காகவே (TNRRLA 2017) என்ற சட்டத்தின் கீழ் குமரி வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் (9445000478, 9342595660) புகாரளியுங்க.மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!