News March 26, 2024
தென்காசியில் அண்ணாமலை பிரச்சாரத் தேதி அறிவிப்பு

தென்காசி மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் உள்ள ஜான்பாண்டியன் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வருகிற 4-ம் தேதி வியாழக்கிழமை தென்காசி மக்களவைத் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் என பாஜக மாநில தலைமை அறிவித்துள்ளது. அதற்கான பிரச்சார ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News January 24, 2026
தென்காசி: Driving Licence-க்கு முக்கிய Update

தென்காசி மாவட்ட மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <
News January 24, 2026
தென்காசி : ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் – APPLY…!

தென்காசி மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!
News January 24, 2026
தென்காசி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தென்காசி மாவட்டத்தில் விவசாய நிலங்களை காட்டுப் பன்றிகளை சேதப்படுத்தி வருகிறது. எனவே காட்டு பன்றிகளை சுட்டுக் கொல்ல குழு அமைக்கபட்டு உள்ளது. விவசாயிகள் தகவல் தெரிவிக்க எண்கள் கொடுக்கபட்டுள்ளது. கடையநல்லூா் – 7806846467, சிவகிரி -9629089469, புளியங்குடி – 9489780210, குற்றாலம் -9788232000, தென்காசி -9842685856, ஆலங்குளம் -9965032841 தொடா்பு கொள்ளலாம். ஷேர்!


