News August 21, 2024

தென்காசிக்கு மாவட்ட கல்வி அலுவலர் நியமனம்

image

தமிழகம் முழுவதும் இன்று 57 மாவட்ட கல்வி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தென்காசி மாவட்டக் கல்வி அலுவலராக (இடைநிலை) தஞ்சை மாவட்டத்தில் பணிபுரிந்த கே.அமலா தங்கத்தாய் இடமாற்றம் செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் மாவட்ட கல்வி அலுவலராக (தனியார் பள்ளிகள்) குமரியில் பணிபுரிந்த செ.மாரிமுத்து இடமாற்றம் செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார்.

Similar News

News April 10, 2026

தென்காசி: டிகிரி முடித்தால் ரூ.50,000 சம்பளம்!

image

தென்காசி மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே<> க்ளிக்<<>> செய்யவும். இந்தத் தகவலை டிகிரி முடித்த அனைவருக்கும் உடனே SHARE IT

error: Content is protected !!