News September 4, 2025
தென்காசிக்கு புதிய ரயில் இயக்க கோரிக்கை

தென்காசி ரயில் நிலையத்தில் இன்று மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா ஆய்வு செய்தார். அப்போது தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்க தலைவர் பாண்டியராஜா, நிர்வாகிகள் சுப்புராஜ், சேர்மராஜா, செபாஸ்டின் உன்னத ராசா, குத்தாலிங்கம் ஆகியோர் தென்காசி மாவட்டம் சார்ந்த ரயில்வே கட்டமைப்பு மற்றும் புதிய ரயில் இயக்க கோரிக்கைகளை வழங்கினர்.
Similar News
News September 4, 2025
தென்காசி: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? CHECK NOW

தென்காசி மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <
News September 4, 2025
தென்காசிக்கு புதிய ரயில் இயக்க கோரிக்கை

தென்காசி ரயில் நிலையத்தில் நேற்று மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா ஆய்வு செய்தார். அப்போது தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்க தலைவர் பாண்டியராஜா, நிர்வாகிகள் சுப்புராஜ், சேர்மராஜா, செபாஸ்டின் உன்னத ராசா, குத்தாலிங்கம் ஆகியோர் தென்காசி மாவட்டம் சார்ந்த ரயில்வே கட்டமைப்பு மற்றும் புதிய ரயில் இயக்க கோரிக்கைகளை வழங்கினர்.
News September 4, 2025
தென்காசி இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி (செப்.3) இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.