News June 25, 2024

தூய்மை பணியாளருக்கு நிதி உதவி வழங்கிய மாவட்ட ஆட்சியர்…

image

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தாட்கோ மூலம் தூய்மை பணியாளர் திருமதி. செல்வி அவர்கள் இயற்கை மரணம் அடைந்ததையடுத்து ஈமச்சடங்கு உதவி தொகைக்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர்,திரு. ஜானி டாம் வர்கீஸ், அவர்கள் வழங்கினார்.

Similar News

News September 4, 2025

நாகை: மக்களே முற்றிலும் இலவசம்! Don’t Miss It

image

நாகை மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், பொதுமக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க<> இங்கே <<>>கிளிக் செய்யவும் அல்லது உங்கள் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பதிவு செய்து பயன் பெறலாம். SHARE பண்ணுங்க!

News September 4, 2025

நாகை: பெண் குழந்தைக்கு ரூ.1 லட்சம் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக செயல்பட்ட 13 முதல் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மாநில அரசின் விருது மற்றும் ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது. எனவே தகுதியான முழுவிவரம் அறிய மாவட்ட சமூகநல அலுவலரை 9150057450 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் ஆகாஷ் கேட்டுகொண்டுள்ளார்.

News September 4, 2025

ஒரே நாளில் இரண்டு கோயிலில் கும்பாபிஷேகம்

image

கீழ்வேளூர் தாலுகா கருங்கண்ணி அருகே திருமகிழி கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோயில் மற்றும் விசாலாட்சி காசிவிஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில்களுக்கு இன்று ஒரே நாளில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. எனவே பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் கலந்து கொள்ளுமாறு கோயில் நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுத்துள்ளனர்.

error: Content is protected !!