News October 15, 2025

தூத்துக்குடி: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

தூத்துக்குடி மக்களே, 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <>electoralsearch.eci.gov.in<<>> என்ற இணையதளத்தில் சென்று உங்கள் தரவுகளை வீட்டிலிருந்தே சரிபார்த்துக் கொள்ளலாம். இதன்மூலம் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கபடுவதை தடுக்கலாம். SHARE

Similar News

News October 15, 2025

தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் அக்.17 வரை கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே மாவட்டத்தில் மருதூர் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள், கலியாஊர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்று பகுதியில் வசிப்பவர்கள் ஆற்றில் குளிக்கவோ, தாழ்வான பகுதிகள் மழைநீர் தேங்கும் பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.

News October 15, 2025

தூத்துக்குடி: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

image

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் தடைபடும். இதனை தடுக்க <>eportal.incometax.gov.in<<>> என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம். SHARE பண்ணுங்க!

News October 15, 2025

தூத்துக்குடி: EXAM இல்லை.. POST OFFICE-ல் வேலை ரெடி!

image

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும். டிகிரி முடித்த உங்கள் நபர்களுக்கு இத்தகவலை உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!