News January 8, 2026
தூத்துக்குடி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
Similar News
News January 29, 2026
தூத்துக்குடி: சகோதரர்கள் அடுத்தடுத்து தற்கொலை

மாப்பிள்ளையூரணி ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் சிவராஜ் (25). இவரது அண்ணன் நிர்மல்ராஜ் கடந்த மாதம் குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். அண்ணன் மீது அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருந்ததால் நிர்மல்ராஜ் இறந்த பின்பு சிவராஜ் மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் சிவராஜ் தனது படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி: மகனை கொலை செய்த தந்தைக்கு ஆயுள்

கோவில்பட்டி அருகே உள்ள தோனுகால் சேர்ந்தவர் பிரியாதி. இவர் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மது போதையில் தனது மகன் பாலமுருகனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று பிரியாதிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.