News September 18, 2025
தூத்துக்குடி: 10th தகுதி., ரூ.71,000 சம்பளம்! நாளை கடைசி

தமிழக அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இப்பணிகளுக்கு 10th, ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். <
Similar News
News September 18, 2025
தூத்துக்குடியில் அரசு ஒப்பந்த வேலை! ரூ.21,000 சம்பளம்!

தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் காலியாக உள்ள பணியாளர், மேற்பார்வையாளர் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தொகுப்பூதியம் ரூ.18,000 முதல் ரூ.21,0000 வரை. <
News September 18, 2025
கோவில்பட்டி வழியாக சென்னைக்கு முழு ஏசி ரயில்

கோவில்பட்டி வழியாக சென்னை சென்ட்ரலில் இருந்து செங்கோட்டை வரை முழுமையாக குளிரூட்டப்பட்ட பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் செப்டம்பர் 24, அக்டோபர் 1, 8, 15, 22 ஆகிய புதன்கிழமைகளில் மாலை 3.10 மணிக்கு புறப்படும். மறு மார்க்கத்தில் செப்டம்பர் 25 அக்டோபர் 2, 9, 16, 23 ஆகிய வியாழக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.
News September 18, 2025
தூத்துக்குடி: உங்க ரேஷன் கார்டடை CHECK பண்ணுங்க…

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்.. உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய<