News October 17, 2025

தூத்துக்குடி விவசாயிகளுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் நெற்பயிரில் தண்டு துளைப்பான் நோய் தாக்குதல் ஆங்காங்கே அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக நற்பயிரின் நடு குருத்து வாடி காய்ந்து விடும் எனவும் கூறப்படுகிறது. எனவே இதனை தடுக்க ஏக்கர் ஒன்றுக்கு ஒரு கிலோ 19.19.19 காம்ப்ளக்ஸ் உரத்தை விதை வழியாக தெளித்து வளர்ச்சியை மேம்படுத்தலாம் என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். நம்ம ஊரு விவசாயிகள் பயன்பெற SHARE பண்ணுங்க.

Similar News

News December 9, 2025

தூத்துக்குடி ரயில் பயணிகளே.. கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் இதோ

image

கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் விடப்படுகிறது. வரும் டிச. 23, 27 தேதிகளில் மைசூரில் இருந்து மாலை 6.35 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். தூத்துக்குடியில் இருந்து 24 மற்றும் 28 தேதிகளில் மதியம் 2 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 7:45 மணிக்கு மைசூரு சென்றடையும். SHARE

News December 9, 2025

கிறிஸ்துமஸ் மைசூர் – தூத்துக்குடி சிறப்பு ரயில்

image

கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் விடப்படுகிறது. வரும் 23, 27 தேதிகளில் மைசூரில் இருந்து மாலை 6.35 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். தூத்துக்குடியில் இருந்து 24 மற்றும் 28 தேதிகளில் மதியம் 2 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 7:45 மணிக்கு மைசூரு சென்றடையும்.

error: Content is protected !!