News November 6, 2025
தூத்துக்குடி விமான நிலைய அதிகாரி பொறுப்பேற்பு

தூத்துக்குடி விமான நிலைய இயக்குனராக பணியாற்றி வந்த ராஜேஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து மைசூர் விமான நிலைய இயக்குனராக பணியாற்றி வந்த அனுப் என்பவர் தூத்துக்குடி விமான நிலை இயக்குனராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் நேற்று விமான நிலையத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு விமான நிலைய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
Similar News
News February 6, 2026
தூத்துக்குடி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை SHARE பண்ணுங்க
News February 6, 2026
தூத்துக்குடி: அரசு இலவச LAPTOP விண்ணப்பிப்பது எப்படி?

தூத்துக்குடி மக்களே கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி தமிழக அரசு வழங்கி வருகிறது. இதில் விடுபட்ட மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <
News February 6, 2026
தூத்துக்குடி: இலவச கேஸ் சிலிண்டர் வேண்டுமா? உடனே APPLY

தூத்துக்குடி மக்களே; உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <


