News January 3, 2026
தூத்துக்குடி: வாக்களர்களுக்கு முக்கிய அப்டேட்!

தூத்துக்குடி மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!
Similar News
News February 14, 2026
தூத்துக்குடி: தேர்வு இல்லாமல் போஸ்ட் ஆபிஸ் வேலை.. APPLY NOW

தூத்துக்குடி மக்களே தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல்துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10வது முடித்தவர்கள் பிப் 16க்குள் <
News February 14, 2026
தூத்துக்குடி: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

ரேஷன் பொருட்களில் குறை, ஊழியர்கள் செயல், கடை திறப்பு தாமதம் போன்ற புகார்களுக்கு அலுவலக நேரத்தில் அழைக்கவும்.
1.தூத்துக்குடி – 9445000371
2.ஸ்ரீவைகுண்டம் – 9445000372
3.திருச்செந்லூரர் – 9445000373
4.சாத்தான்குளம் – 9445000374
5.கோவில்பட்டி – 9445000375
6.ஓட்டப்பிடாரம் – 9445000376
7.விளாத்திகுளம் – 9445000377
8.எட்டயபுரம் – 9445000378
9.கயத்தார் – 9499937033
10.ஏரல் – 9499937034
SHARE
News February 14, 2026
தூத்துக்குடி: கஞ்சா விற்ற பள்ளி மாணவர் கைது

தூத்துக்குடி, கோவில்பட்டி பகுதியில் ரோந்து சென்ற போலீசார், கோவில் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்ற இளம்சிறாரை சோதனை செய்ததில் 100 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருவது தெரியவந்தது. பின்னர் திருநெல்வேலியில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார்.


