News February 7, 2026

தூத்துக்குடி: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் பெறலாம்..!

image

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 295 தபால் நிலையங்கள் உள்ளன. இங்கு இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18-65 வயது உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேரலாம். SHARE செய்து உதவுங்க.

Similar News

News February 18, 2026

தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் முழுவதும் இன்று மூடல்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் பணி நிரந்தரம், ஓய்வூதியம், கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். அதன்படி மாவட்டம் முழுவதும் உள்ள 123 டாஸ்மாக் கடைகளும் இன்று மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்றைய தினமே மதுபான கடைகளில் கூட்டம் குவிந்தது.

News February 18, 2026

உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம் :

image

இன்று 18.02.26 மாவட்ட ஆட்சித்தலைவர் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து கொள்வார். அன்றைய இரவு
அவ்வட்டத்திலேயே மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அனைத்து அலுவலர்களும் தங்கி மறுநாளான 19.02.2026 அன்று அதிகாலை அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், தூய்மை போக்குவரத்து மற்றும் மாண்புமிகு முதல்வர் காலை உணவுத் திட்டம் போன்றவற்றை ஆய்வு செய்ய உள்ளனர்.

News February 18, 2026

தூத்துக்குடி: வெளிநாடு வேலை CLICK

image

தூத்துக்குடி மாவட்ட மக்கள் வெளிநாட்டில் வேலைவாய்ப்புகளை பெற மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. போலி முகவர்களால் ஏமாறாமல் இருக்க, மாவட்ட நிர்வாகம் வழங்கிய இந்த அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களை தொடர்பு கொண்டு, பாதுகாப்பான முறையில் வேலைவாய்ப்புகளை பெறலாம். ஏஜென்ட்கள் விவரங்களை பெற இங்கே <>கிளிக்<<>> செய்யவும். *ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!