News February 10, 2026

தூத்துக்குடி: ரூ.48,480 சம்பளத்தில் வங்கி வேலை

image

SBI வங்கியில் காலியாக உள்ள வட்டார அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 2,050 (தமிழகத்தில் மட்டும்: 165)
3. வயது: 21-30 (SC/ST-35, OBC-33)
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7.விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

Similar News

News February 11, 2026

தூத்துக்குடி : அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு

image

தூத்துக்குடி மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் இந்த<> லிங்கை கிளிக்<<>> செய்து பதிவிட்டால் போதும். பேரிடர் மேலாண்மை துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.!

News February 11, 2026

தூத்துக்குடி: இளைஞர்களுக்கு கலெக்டரின் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் மற்றும் வேலை வாய்ப்பு குறித்து பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இதில் விருப்பம் உள்ள தகுதியான இளைஞர்கள் இத்தகைய பயிற்சிகள் பெற்று பயனடைய தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

News February 11, 2026

மணியாச்சி ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

image

தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சியில் இருந்து கடம்பூர் செல்லும் ரயில் பாதையில் நேற்று இரவு 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரயிலில் அடிபட்டு ரயில் பாதையில் பரிதாபமாக இறந்து கிடந்தார். இவர் நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் ரயிலில் அடிபட்டதாக தெரிகிறது. இது சம்பந்தமாக தூத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!