News November 10, 2025

தூத்துக்குடி: ரூ.35,400 சம்பளத்தில் ரயில்வே வேலை!

image

தூத்துக்குடி மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Ticket Supervisor, Station Master உள்ளிட்ட 5810 பணியிடங்களக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் நவ 20க்குள் <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.25,500 – ரூ.35,400 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் செய்யுங்க.

Similar News

News November 10, 2025

கோவில்பட்டியில் லாரி கவிழ்ந்து விபத்து

image

கோவில்பட்டிக்கு கற்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. இந்த லாரி விஜயாபுரி தெற்கு திட்டம் குளம் சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது. இதில் லாரி டிரைவர் லேசான காயத்துடன் தப்பினார். இது குறித்து கோவில்பட்டி கிழக்குப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 10, 2025

தூத்துக்குடி: வாக்காளர் பட்டியல் விபரங்கள் வெளியீடு!

image

தூத்துக்குடி மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): -1
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <>இங்கு க்ளிக்<<>> செய்யுங்க. SHARE

News November 10, 2025

தூத்துக்குடி: ரூ.1,26,100 ஊதியத்தில் வேலை APPLY NOW

image

இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் 110 உதவி மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் ரூ.62,500 – ரூ.1,26,100 சம்பளம் வழங்கப்படும் நிலையில் பல்துறைகளில் பட்டங்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வுகள் மதுரை, விருதுநகர், நெல்லை, குமரி ஆகிய மையங்களில் நடைபெறும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். SHARE IT

error: Content is protected !!