News January 8, 2026
தூத்துக்குடி: ரூ.300 கேஸ் மானியம் பெற? இத செய்யுங்க!

தூத்துக்குடி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? <
Similar News
News January 28, 2026
கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை உயர்வு!

நிலக்கடலை விலை உயர்வைத் தொடர்ந்து கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நல சங்கம் மிட்டாய் விலையை 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதுவரை கிலோ ரூ.200 முதல் ரூ.260 வரை விற்பனையான நிலையில், இப்போது ரூ.260-க்கு விற்கப்படுகிறது. இன்று முதல் புதிய விலை அமலுக்கு வந்தது. விலை உயர்வால் பலருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த செய்தியை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யுங்க
News January 28, 2026
கோவில்பட்டி உயரும் கடலை மிட்டாய் விலை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் புவிசார் குறியீடு பெற்ற கடலை மிட்டாய் தயாரிப்பு பிரதான தொழிலாக உள்ளது. இந்நிலையில் கடலை பருப்புகள் விளைச்சல் குறைந்ததாலும், விலை ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.14 ஆயிரமாக உயர்ந்ததால் உற்பத்தியாளர்கள் கடலை மிட்டாய் விலையை 40% வரை உயர்த்துவதாக கோவில்பட்டியில் இன்று (ஜன.28) நடைபெற்ற சங்க கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.
News January 28, 2026
தூத்துக்குடி: வங்கி வேலை.. ரூ. 48,000 சம்பளம்!

யூகோ வங்கியில் (UCO Bank) காலியாக உள்ள Generalist and Specialist Officers பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 173
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.48,480 – 93,960/-
5. கல்வி தகுதி: B.E/B.Tech, MBA, CA, M.Sc, MCA
6. கடைசி தேதி: 02.02.2026
7. விண்ணப்பிக்க:<
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


